நான் டி.வி பாத்துட்டு இருந்தேனா, ஆச்சி வந்து விடாம அன்புத்தொல்ல பண்ணி என்னய பேச வச்சுட்டாங்க. வீடியோல நான் நல்லா பேசுறேனா? நாங்க பேசுறது பத்தி ஒரு பெரிய்யயயயயய தாத்தா கூட குறள்னு என்னமோ எழுதியிருக்காராமா?
3 comments:
Anonymous
said...
நல்லா இருக்க பாப்பா...அம்மாவ திருஷ்டி சுத்தி போட சொல்லு.....என் கண்ணே பட்டுடும் போல....
நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்! நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மா பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க.
அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னைய கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க.
3 comments:
நல்லா இருக்க பாப்பா...அம்மாவ திருஷ்டி சுத்தி போட சொல்லு.....என் கண்ணே பட்டுடும் போல....
அனானி மாமா/அத்தை,
:)
உங்க கண்ணு மட்டுமில்ல, யாரு கண்ணும் படாது. பிளாக்ல திருஷ்டி பொம்மைய கட்டி விடவா? :)
cho chweet!!!
Post a Comment