வந்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழில் பேச எழுதத்துடிக்கும் சிறு தளிரே.வருக வருக. உன் படம் என் திரையில் தெரிய மறுத்தாலும்,என்னுள்ளம் வாழ்த்த துடிக்கிறது. வாழ்க வளமுடன்.
//வடுவூர் குமார் said... வந்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழில் பேச எழுதத்துடிக்கும் சிறு தளிரே.வருக வருக. உன் படம் என் திரையில் தெரிய மறுத்தாலும்,என்னுள்ளம் வாழ்த்த துடிக்கிறது. வாழ்க வளமுடன்.//
நன்றி மாமா! நீங்க வரைபட நிபுணரா மாமா? படம் நல்லாயிருக்கு! :)
நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்! நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மா பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க.
அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னைய கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க.
7 comments:
கியூட்!
வந்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழில் பேச எழுதத்துடிக்கும் சிறு தளிரே.வருக வருக.
உன் படம் என் திரையில் தெரிய மறுத்தாலும்,என்னுள்ளம் வாழ்த்த துடிக்கிறது.
வாழ்க வளமுடன்.
Cuteஆ இருக்கீங்க...
ஜமாய்..
அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி எல்லோரையும் கேட்டதாகச் சொல்.
bye
//சேதுக்கரசி said...
கியூட்! //
:)
//வடுவூர் குமார் said...
வந்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழில் பேச எழுதத்துடிக்கும் சிறு தளிரே.வருக வருக.
உன் படம் என் திரையில் தெரிய மறுத்தாலும்,என்னுள்ளம் வாழ்த்த துடிக்கிறது.
வாழ்க வளமுடன்.//
நன்றி மாமா! நீங்க வரைபட நிபுணரா மாமா? படம் நல்லாயிருக்கு! :)
//ஜி said...
Cuteஆ இருக்கீங்க...//
தாங்ஸ் மாமா :) எங்க அம்மா, அப்பா மாதிரி நானும் அழகு :)
//Dharumi said...
ஜமாய்..
அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி எல்லோரையும் கேட்டதாகச் சொல்.
bye //
சரி தாத்தா! கண்டிப்பா சொல்லுறேன் :)
Post a Comment