Sunday, November 19, 2006

சிரிக்கிறேன்

இத பாருங்க நான் பேசுறேன். அம்மாவ கூப்பிட்டு சிரிக்கிறேன்.

2 comments:

கானா பிரபா said...

ஜோனாவின் சிரிப்பில் என்னை மறந்துவிட்டேன். ஜோனாவின் சித்தப்பா நல்ல காரியம் செய்கின்றார். இம்மாதிரியான் புது முயற்சி உண்மையில் நன்றாக இருக்கின்றது. இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

ஜோனா said...

நன்றி பிரபா மாமா!

நீங்க கானா பட்டு பாடி என்னய தூங்க வைப்பீங்களா? :)