நான் தவழ்கிறேனே மம்மி! முன்னாடி போக நினைச்சு உந்தி உந்தி முயற்சி பண்ணுனாலும் பின்னாடி தான் விழுறேன். எல்லாரும் சுத்தி இருந்து சிரிக்கிறாங்க. பெரியவங்க யாரும் சின்ன புள்ளை எனக்கு உதவி செய்யிறாங்க இல்ல. நீங்களாவது உதவிக்கு வறீங்களா?
2 comments:
Anonymous
said...
குட்டி புள்ளை, இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சீங்கன்னா சீக்கிரம் தவழ்ந்து விடுவீங்க. சிரிக்கறாங்கன்னு கவலைப்படாதீங்க .
நான் இந்த வருசம் (2006)ஆகஸ்டு நாலாம் தேதி பொறந்தேன்! நான் பொறந்து 20 நாள்ல எங்கம்மா பிளேன்ல அமெரிக்கா கூட்டிட்டு வந்தாங்க.
அம்மா அப்பாக்கு என்னைய பாக்கிறது நல்ல சந்தோசம். தாத்தா, பாட்டி என்னைய கவனிக்க அமெரிக்கா வந்திருக்காங்க.
2 comments:
குட்டி புள்ளை, இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சீங்கன்னா சீக்கிரம் தவழ்ந்து விடுவீங்க. சிரிக்கறாங்கன்னு கவலைப்படாதீங்க .
நன்றி பரணீ மாமா/அத்தை.
Post a Comment